கும்மியாட்டம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கும்மியாட்டம் (பெ)
- பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்
- தொன்று தொட்டு வரும் ஒரு நாட்டார் கலை
- பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து
- தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கும்மி வழக்கில் உள்ளது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- folk-dance with clapping of hands to time and singing, especially among girls -மகளிர் கை கொட்டிப் பாடியாடும் விளையாட்டு
- poem composed in a metre adapted to kummi - கும்மிக்கான பாட்டு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }