உள்ளடக்கத்துக்குச் செல்

குய்யம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குய்யம்(பெ)

  1. மறைவானது
  2. பெண்குறி; ஆண்குறி; உபஸ்தம்
    • மென்றுகிற்குய்யத் தடம்படிந்து (சூளா. சீய. 49).
  3. குதம், அபானவாயில்
  4. வஞ்சகம், கபடம்
    • நட்பிடைக் குய்யம்வைத்தான் (சீவக. 253).

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. that which is secret, mystical, hidden, private
  2. generative organ especially of women
  3. anus
  4. dissimulation, deceitfulness, hypocrisy
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குய்யம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குய்யம்&oldid=1080058" இலிருந்து மீள்விக்கப்பட்டது