உள்ளடக்கத்துக்குச் செல்

குருளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
noicon
(கோப்பு)
பொருள்

குருளை (பெயர்ச்சொல்)

  1. நாய், பன்றி, சிங்கம், புலி, முயல், நரி; ஒருசார் விலங்கின் இளமை
  2. பாம்பின் குஞ்சு
    • சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை (குறுந்.119).
  3. குழந்தை
    • அருட்குருவாங்குருளை (சி. சி. பரபக்.பாயிரம். 4).
  4. ஆமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. young of certain animals
  2. young of a snake
  3. child
  4. tortoise
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---குருளை---DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருளை&oldid=2000105" இலிருந்து மீள்விக்கப்பட்டது