உள்ளடக்கத்துக்குச் செல்

குரோதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- क्रोधिन्--க்1ரோதி4ந்--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • குரோதி, பெயர்ச்சொல்.
  1. செற்றங்கொண்டவன்-ள் (பேச்சு வழக்கு)
  2. ஒரு தமிழாண்டின் பெயர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. rancorous person
  2. Krodhi, the 38th year of the jupiter cycle of 60 years--Tamil almanac.

விளக்கம்

[தொகு]
  • தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக்கொண்டச் சுற்றுகளைக் கொண்டது...பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும்...மீண்டும் பிரபவ ஆண்டுத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நடக்கும்...பிறகு மீண்டும் இப்படியே தொடரும்...இந்த வரிசையில் 38-வது ஆண்டின் பெயர் குரோதி ஆகும்... கடும், மூர்க்கத்தனமாகக் கோபம் கொள்வோரையும் இச்சொல் குறிக்கும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குரோதி&oldid=1634079" இலிருந்து மீள்விக்கப்பட்டது