உள்ளடக்கத்துக்குச் செல்

குறத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குறத்தி (பெண்)

  1. தமிழ்நாட்டில் மிகத் தொன்மையான பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்
  2. குறவஞ்சி இலக்கியத்திலே குறத்தி முக்கிய இடத்தினை பெறுகிறாள்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. woman of a kuruva tribe
பயன்பாடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=குறத்தி&oldid=1993057" இலிருந்து மீள்விக்கப்பட்டது