குறுணி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குறுணி, .
- எட்டுப்படி கொண்ட ஒரு சிறிய தானிய அளவு; மரக்கால்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- A nominal dry-measure for grains, equal to 1 marakkal or 8 measures
விளக்கம்
- கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது (நெடுஞ்சாலை, நாஞ்சில் நாடன்)
- பானையிலே பதக்கு நெல்லிருந்தால் மூலையிலே முக் குறுணித் தெய்வம் கூத்தாடும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குறுணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:படி - மரக்கால் - பதக்கு - உழக்கு - ஆழாக்கு - தமிழர் அளவைகள்