பதக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பதக்கு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- A measure of capacity = 2 kuruni
விளக்கம்
- கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது (நெடுஞ்சாலை, நாஞ்சில் நாடன்)
- பானையிலே பதக்கு நெல்லிருந்தால் மூலையிலே முக் குறுணித் தெய்வம் கூத்தாடும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பதக்குமுன் . . . தூணிக்கிளவி (தொல். எழுத். 239).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பதக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +