உள்ளடக்கத்துக்குச் செல்

கெடுதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கெடுதி(பெ)

 1. அழிவு
 2. நஷ்டம்
 3. இழந்த பொருள்
 4. ஆபத்து
 5. துன்பம்
 6. தீமை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]

ஆங்கிலம்

 1. ruin, destruction
 2. loss, waste, damage
 3. property or thing lost
 4. danger, peril
 5. affliction, suffering
 6. evil, mischief
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • கிரியையிலரைமலங் கெடுதி யுற்றிடும் (வள்ள. பதிபசுபாச. பாச.ஆணவ. வி. 2).
 • காணாதபோழ்திற் கெடுதிகளுங் காணாது (சினேந். 157).
 • கெடுதிவினாதல் (தஞ்சைவா. 72, தலைப்பு).
 • வேடராற் கெடுதிவந்துறுவன காணா(உபதேசகா. சிவவிரத. 256).
 • என்னிடையே கெடுதி யிருந்ததெனினும் (அருட்பா, iii, இரங்கன்மா. 28).

(இலக்கணப் பயன்பாடு)( மொழிகள் )

சான்றுகள் ---கெடுதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


கெடு - கெடுதல் - கேடு - அழிவு - நாசம் - துன்பம் - சேதம் - சாக்காடு - அலாக்கு
"https://ta.wiktionary.org/w/index.php?title=கெடுதி&oldid=1203097" இலிருந்து மீள்விக்கப்பட்டது