உள்ளடக்கத்துக்குச் செல்

கேளிர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கேளிர்(பெ)

  1. உறவினர்
  2. கணவர்
  3. நண்பர்
  4. நாட்டார்
  5. தோழர்
  6. தலைவர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்-
  1. kin
  2. husband
  3. friend
  4. people belonging to same village
  5. campanion
  6. leader
பயன்பாடு
  • யாதும் ஊரே யாவரும் கேளிர்! (Every town is like ours; everyone is our kin)
கேள் - கேளீர் - கேளன் - கேண்மி - கேள்வன் - கேண்மை - சொந்தம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கேளிர்&oldid=1913571" இலிருந்து மீள்விக்கப்பட்டது