கொண்கன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கொண்கன்(பெ)

  1. கணவன்
    கூடிய கொண்கன் குறுக (பு. வெ. பெண்பாற். 12, 11)
  2. நெய்தல் நிலத் தலைவன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. husband
  2. chief or ruler of the maritime tract
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆவியின் இனிய கொண்கர் (கம்பரா. வரைக்காட்சி) - உயிரினும் இனியரான கணவர்

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

கொள், கொண்டவன், கணவன், புருசன், கொண்டான், கொழுநன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொண்கன்&oldid=1242528" இலிருந்து மீள்விக்கப்பட்டது