கொண்டான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கொண்டான்(பெ)

  1. கணவன்
    கொண்டானிற் றுன்னிய கேளிர் பிறரில்லை (நான்மணி. 56).
  2. கொண்டல் - மகளிர் விளையாட்டு வகை
  3. கொண்டான் - சௌராஸ்டிரா மக்களின் ஒரு பிரிவினர் பயன்படுத்தும் குடும்பப்பெயர்

உதாரணம்: விவேக் குமணன் கொண்டான், செந்தில்குமார் கொண்டான். [1]

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. husband
  2. a girls' game
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கொண்டான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

கொள், கொண்டவன், கொண்கன், கணவன், புருசன், கொண்டான், கொழுநன், கொண்டான்கொடுத்தான், கொண்டல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொண்டான்&oldid=1639459" இருந்து மீள்விக்கப்பட்டது