கொண்டவள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கொண்டவள்(பெ)

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
விளக்கம்
  • கொள் என்பது வேர்ச்சொல்.
பயன்பாடு
  • "ஆம்! குற்றம் புரிந்தேன். கொண்டவளைத் துறந்தேன் - கண்டவள் பின் சென்றேன்." - வசனம், இரத்தக்கண்ணீர் திரைப்படம்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கொண்டவள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மனைவி, பெண்டாட்டி, பத்தினி, கணவன்,, கொழுநன், அகமுடையான், கொண்டவன், கொழுந்தன், கொழுந்தியாள், பதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொண்டவள்&oldid=1050336" இலிருந்து மீள்விக்கப்பட்டது