கொந்தளம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கொந்தளம், .
- மூக்கின் நுனியில் கொம்புள்ள, உடலில் தடித்த தோல் உடைய மிகப்பெரிய விலங்கு; இது இந்தியாவிலும் (ஒற்றைக் கொம்புடன்), ஆப்பிரிக்காவிலும் (இரட்டைக் கொம்புடன்), ஆசியாவிலும் வாழும் ஒரு தாவர உண்ணி விலங்கு. இதன் மற்ற பெயர்கள்: மூக்குக்கொம்பன், ஒற்றைக்கொம்பன், காண்டாவிருகம், காண்டாமிருகம்
விளக்கம்
கொந்தளம் என்பதன் ஆங்கிலத்தில் அறிவியற்பெயராகிய "rhinoceros" என்னும் சொல், இரு கிரேக்கச்சொற்களின் கூட்டு: ῥινός rhinos (= மூக்கு) + κέρας keras (= கொம்பு). இச்சொல் ஆங்கிலத்தில் rhinoceron என்று 1398 இல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது, ஆக்ஃசுபோர்டு அகராதியில் 1908 ஆம் ஆண்டு பதிவாகியது[1]
- (வாக்கியப் பயன்பாடு) - கொந்தளம் ஒரு தாவர உண்ணி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
- rhinoceros - (ஆங்)
- गेंडा - (இந்தி)
- rinoceronte - (எசு)
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கொந்தளம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி