கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
கொய்(பெ)
- பறி, கத்தரி, பிடுங்கு, வெட்டு
- மென் கை எனும் கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள் (கம்ப.)
- தேர்ந்தெடு
- ஆடை விளிம்பை மடித்துக் கொசுவு
- சிலிர்
மொழிபெயர்ப்புகள்
- pluck
- select
ஆதாரம் ---கொய்---Lifco அகராதி