கோப்புறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

Wiki-ta.jpg
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள்[தொகு]

கோப்புறை ஒன்றின் மாதிரிப் படவுரு
  • கோப்புறை, பெயர்ச்சொல்.
  1. கணினியில் அடைவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    புதிய கோப்புறை ஒன்றை உருவாக்கவும்.
  2. கோப்புகளை வைக்கும் உறையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    இந்தக் கோப்புகளைக் கோப்புறையினுள் வையுங்கள்.

விளக்கம்[தொகு]

  • பகுபதம் = கோ + ப் + பு + உறை
  • வேற்றுமைத்தொகை = கோப்பினது உறை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

உலக மொழிகள்[தொகு]

  • அஸர்பைஜானி
  1. qovluq
  • அரபிக்
  1. مجلد
  • ஆங்கிலம்
  1. folder (ஒலி : ஃபோல்டெர்)
  2. file cover (ஒலி : ஃபைல் கவெர்)
  • இத்தாலியன்
  1. directory
  • இந்தோனேஷியன்
  1. direktori
  • உக்ரைனியன்
  1. каталог
  • எஸ்பரேன்டோ
  1. dosierujo
  • ஐஸ்லேண்டிக்
  1. mappa
  • கேட்டலான்
  1. directori
  • கிரேக்கம்
  1. κατάλογος
  • குர்திஷ்
  1. peldank
  • கொரியன்
  1. 디렉터리
  • சீனம்
  1. 目录
  • செக்
  1. adresář
  • செர்பியன்
  1. директоријум
  • டச்சு
  1. directory
  • நார்வேஜியன்
  1. mappe
  • பெர்ஷியன்
  1. پوشه
  • பாஸ்க்
  1. direktorio
  • ஃபின்னிஷ்
  1. hakemisto
  • போலிஷ்
  1. katalog
  • பிரெஞ்சு
  1. répertoire
  • மலகாஸி
  1. poketra
  • மலாய்
  1. direktori
  • மாஸிடோனியன்
  1. папка
  • ரஷியன்
  1. каталог
  • ஜப்பானியம்
  1. ディレクトリ
  • ஜெர்மன்
  1. verzeichnis
  • ஸ்பானிஷ்
  1. directorio
  • ஸ்லோவேனியன்
  1. adresár
  • ஸ்வீடிஷ்
  1. katalog
  • ஹங்கேரியன்
  1. mappa
  • ஹீப்ரூ
  1. תיקיית קבצים
  • Eastern Mari
  1. папке
  • po
  1. diretório


இந்திய மொழிகள்[தொகு]

  • இந்தி
  1. फोल्डर (ஒலி : போல்டர்)


சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோப்புறை&oldid=1634216" இருந்து மீள்விக்கப்பட்டது