கோளவியூகம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கோளவியூகம் (பெ) - எட்டுப் பக்கத்தும் முகங்களையுடையதாக அமைக்கும் படை வகுப்பு.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) - octagonal disposition of an army
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - கோளவியூகம் அமைத்துப் போரிட்டனர்.
- (இலக்கியப் பயன்பாடு) - (சுக்கிரநீதி, 339.)