சங்கற்பி
Appearance
பொருள்
சங்கற்பி (வி)
- உறுதிபூண், சபதமெடு
- துவரைப்பிரானுக்கே சங்கற்பித்து (திவ்.நாய்ச். 1, 4).
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
- அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்தில் வாழும் பாண்டவர்களின் சந்ததிக்கான சிசுவைக் காப்பாற்ற சங்கற்பித்தான் கண்ணன். (கருவைச் சிதைத்த காத்யாயினி ஜூனியர் விகடன், 06-மார்ச் -2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சங்கற்பி--- DDSA பதிப்பு + வின்சுலோ +