சட்டப்பலகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

சட்டப்பலகை:
-எழுதுங் கற்பலகை-
சட்டப்பலகை:
-வரியிழுக்குஞ் சட்டம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சட்டம் + பலகை

பொருள்[தொகு]

  • சட்டப்பலகை, பெயர்ச்சொல்.
  1. காண்க... சட்டம் 1...(மரச்சட்டம்)
  2. எழுதுங் கற்பலகை (உள்ளூர் பயன்பாடு)
  3. வரியிழுக்குஞ் சட்டம் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. wooden frame
  2. slate or board as enclosed in a frame
  3. flat ruler

விளக்கம்[தொகு]

  • ...



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சட்டப்பலகை&oldid=1401132" இருந்து மீள்விக்கப்பட்டது