உள்ளடக்கத்துக்குச் செல்

சமுதாயக்கிராமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- समुदायग्राम---ஸமுதா3யக்3ராம--மூலச்சொல்
  • சமுதாயம் + கிராமம்

பொருள்

[தொகு]
  • சமுதாயக்கிராமம், பெயர்ச்சொல்.
  1. குடிகள் பொதுவாக அனுபவிக்கும் நில வருவாயுள்ள கிராமம் (R. T.)
  2. நிலச்சுவான்தாரும் கிராமக்குடிகளும் நிலத்தின்வருவாயைச் சரிபாதியாக அனுபவிக்கும் கிராமம் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. village held in common
  2. village, whose produce is divided equally between the proprietor and the cultivators


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமுதாயக்கிராமம்&oldid=1440859" இலிருந்து மீள்விக்கப்பட்டது