சயிந்தவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சயிந்தவம் (பெ)

  1. குதிரை
  • சிறுக்கண் கூர்மத அத்திச யிந்தவ நடக்குந் தேரனிகப் படை (திருப்பு. 73) - சிறிய கண்களையும், மிகுந்த மதத்தையும் உடைய யானை, குதிரை, நடத்தப்படும் தேர், காலாட்படை (என்னும் நால்வகைப்) படைகள்
  1. சிந்துவில் கிடைக்கும் கல்லுப்பு; இந்துப்பு; சயிந்தவலவணம்
  2. தலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. horse
  2. a kind of rock-salt found in Sind
  3. head
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சயிந்தவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சயிந்தவம்&oldid=1241657" இலிருந்து மீள்விக்கப்பட்டது