சைந்தவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சைந்தவம் (பெ)

  1. சிந்து தேசம்
    • காம்போச மாரியஞ் சாம்ப்ராணி சைந்தவம் (திருவாலவா. 27, 73).
  2. சிந்துப்பு; இந்துப்பு
  3. குதிரை
  4. தலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Sind
  2. rock salt
  3. horse
  4. head
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சைந்தவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சைந்தவம்&oldid=1071933" இலிருந்து மீள்விக்கப்பட்டது