சர்வேசன்
Appearance
பொருள்
சர்வேசன் (பெ)
- எல்லாவுயிர்க்கும் நாதன்; சர்வேச்சுரன்; கடவுள்
- சர்வேசவென்று நான் (தாயு. கருணாகர. 1).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- God, as the Lord of all
விளக்கம்
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
- சர்வேசன் திருவருளை மனத்தில் எண்ணி (பொங்கல் பிரார்த்தனை, நாமக்கல் இராமலிங்கம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சர்வேசன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +