உள்ளடக்கத்துக்குச் செல்

சார்ங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சார்ங்கம்(பெ)

  1. வில்
  2. திருமாலின் பஞ்சாயுதங்களுள் ஒன்றான வில்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bow
  2. Viṣṇu's bow, one of His five weapons
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சார்ங்கம் உதைத்த சரமழை போல், வாழ உலகினில் பெய்திடாய் (திருப்பாவை)
  • சார்ங்க நாண் தோய்ந்தவா . . . விரல் (திவ். இயற். 1, 23)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சார்ங்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மாதுரங்கம் - சாரங்கம் - வில் - திருமால் - சாரங்கபாணி - சாரங்கன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சார்ங்கம்&oldid=1057275" இலிருந்து மீள்விக்கப்பட்டது