பஞ்சாயுதம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பஞ்சாயுதம்(பெ)
- சங்கம், சக்கரம், கதை, சார்ங்கம், நந்தகம் என்ற திருமாலின் ஐவகை ஆயுதங்கள்
- ஐம்படைத்தாலி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- பாஞ்ச சன்னியம் என்னும் சங்கு
- சுதர்சனம் என்னும் சக்கரம்
- கௌமோதகீ என்னும் கதை
- கட்கம் என்னும் வாள்
- சாரங்கம் என்னும் வில்லம்பு.
பயன்பாடு
- மதுரையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது அழகர்கோயில். அழகர் மலை அடிவாரத்தில் பெருமாள் அற்புதக் கோலத்தில் காட்சி தருகிறார். பஞ்சாயுதங்களைத் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள் என ஐந்து ஆயுதங்களையும்) தாங்கிய நிலையில், நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். ('உள்ளம்கவர் கள்வன் ஸ்ரீகள்ளழகர் திருக்கோயில், வாரமணி, 04 மே 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பஞ்சாயுதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +