உள்ளடக்கத்துக்குச் செல்

சாரங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • சாரங்கம், பெயர்ச்சொல்.
  1. மான்
  2. வில்; விஷ்ணுவின் வில்; சார்ங்கம்
  3. வானம்பாடி
  4. பாடும் பறவை
  5. வண்டு
  6. ஓர் இராகம்
  7. வீணை
  8. குறிஞ்சா செடி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. deer
  2. bow; Lord Vishnu's bow
  3. skylark
  4. kind of cuckoo, cuculus melanoleucos
  5. bee
  6. (Mus.) A specific melody type
  7. the musical instrument Veena
  8. Indian ipecacuanha plant

(இலக்கியப் பயன்பாடு)

  • சாரங்கத் துதித்த குறவள்ளி (குமரே. சத. 19)


ஆதாரங்கள் ---சாரங்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மான் - வில் - வானம்பாடி - வண்டு - இராகம் - வீணை

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாரங்கம்&oldid=1394063" இலிருந்து மீள்விக்கப்பட்டது