சால்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சால்பு, பெயர்ச்சொல்.

  1. மேன்மை, நிறைவு, மிகுதி
  2. நற்குணம்
  3. சான்றோர் இயல்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fullness
  2. excellence, nobility
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • உதவி வரைத்தன் றுதவி யுதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. (குறள் 105)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சால் - சான்றோர் - சான்றோன் - சாலாதார்


( மொழிகள் )

சான்றுகள் ---சால்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சால்பு&oldid=1281083" இலிருந்து மீள்விக்கப்பட்டது