சாலாதார்
Appearance
பொருள்
சாலாதார், .
- சால்பு அற்றவர்கள்
- அறிவொழுக்கங்கள் நிறையப் பெறாதோர்
- பெருமை இல்லாதவர்கள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- ignoble persons
விளக்கம்
- ...
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- "பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் - சாலாதார் தீய வினைகளைச் செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தின்" (குறள் 657, பரிமேலழகர் உரை)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
:சால் - சால - சால்பு - சான்றோர் - சான்றோன்
( மொழிகள் ) |
சான்றுகள் ---சாலாதார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி