சிகரி
Appearance
பொருள்
சிகரி(பெ)
- சிகரத்தை உடையது; மலை
- கோலவருவியஞ் சிகரியும் (பெருங். நரவாண. 1, 182).
- சிகரி அண்டகூடஞ்சேரும் (திருப்பு. 114) - மலைச்சிகரம் வான்முகட்டைத் தொடும்
- கோபுரம்
- மங்குறோய் சிகரி (பரத. பாவ.29).
- கருநாரை
- புல்லுருவி
- எலி
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிகரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +