சிற்றாடை
Appearance
பொருள்
சிற்றாடை(பெ)
- சிறிய ஆடை
- சிற்றாடையுஞ் சிறுப்பத்திரமும் (திவ். பெரியாழ். 3,3, 5).
- சிறு பெண்ணின் ஆடை; சிறு பெண்கள் கட்டிக்கொள்ளும் அகலத்தில் குறைந்த சேலை; தாவணி;
- நற் சிற்றாடைக்காரி (தனிப்பா. ii, 132,334).
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிற்றாடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +