சிறுபொழுது
Appearance
பொருள்
சிறுபொழுது(பெ)
- மாலை, யாமம்/இடையாமம், வைகறை, விடியல்/காலை, நண்பகல், எற்பாடு ஆகிய ஒரு நாளுக்குரிய அறுபொழுதும்
- மாலை, யாமம், வைகறை, எற்பாடு காலை, நண்பகல் என்ற ஐவகைப் பொழுதும்
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிறுபொழுது--- DDSA பதிப்பு + வின்சுலோ +