சிலாவட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

சிலாவட்டம்(பெ)

  1. கற்பீடம்
    அச்சுனைமருங்கிலோர் மணிச்சிலா வட்ட முண்டு (சீவக. 1213).
  2. சந்தனக்கல்
  3. சாணைக்கல்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a stone-slab used as a seat
  2. stone for grinding sandal
  3. grindstone, whetstone, hone, burr
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சிலாவட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

சாணை, சாணைக்கல், அரை, தீட்டு, வட்டம், அரைகல், அம்மி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிலாவட்டம்&oldid=1049715" இருந்து மீள்விக்கப்பட்டது