சில்லான்
Appearance


ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
* (பெ) - சில்லான் = 1) ஒருவகைச் சிறிய ஓந்தி, 2) குருவிவகை - சில்லான்குடுகுடு, 3) கறையான்
மொழிபெயர்ப்புகள்
*(ஆங்)- 1) Small bloodsucker, 2) A small bird, 3) termite; white ant.
விளக்கம்
:*இச்சொல் பல்பொருள் ஒரு மொழி என்ற தமிழ் இலக்கணத்தின் கீழ் வருகிறது.
ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - சில்லான்