சிஷ்டாசாரம்
Appearance
பொருள்
சிஷ்டாசாரம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- established line of conduct or usage of the virtuous, as an authority in the absence of Šrutiand Smṛti
விளக்கம்
- சிஷ்டாசாரம் = சிஷ்டம் + ஆசாரம்.
- சிஷ்டர் என்றால் அடியவர். சிரேஷ்டர் என்ற வடசொல்லுக்குச் சிறந்தவர், அடியவர் என்று பொருள். அது சிஷ்டர் என்று சிதைந்து பேச்சுவழக்கில் புழங்கும். அடியவர்கள், சிறந்தவர்கள், ஆசிரியர்கள் இவர்களின் வாழ்வுமுறையை, ஆசாரத்தைச் சிஷ்டாசாரம் என்று குறிப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. ([1])
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---சிஷ்டாசாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +