சுமடு
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
சுமடு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- சுமடு = சுமை + அடு
பயன்பாடு
- பொழுதும் புலர ஆரம்பித்தது. கறிகாய் விற்பனைக்காகத் தலையில் சுமடு எடுத்துச் செல்லும் பெண்கள் ( செல்லம்மாள், புதுமைப்பித்தன்)
- சுமட்டுத் தொழிலாளி - சுமைதூக்கி - porter, load carrier
- ‘பாச்சி’. தெருவில் குற்றுயிராய் கிடந்த நாய்க்குட்டி ஒன்றினை எடுத்து வந்து செல்லக்குட்டியாக அதனை வளர்த்துப் பராமரித்த சுமட்டுத் தொழிலாளி, ஒருவனின் பங்கப்பாடுகொண்ட மனநிலையைக் காட்டும் கதை (திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ (பெரும் பாண். 159)
- இவடான் திருந்தாச் சுமட்டினன் (கலித். 109)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுமடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +