குற்றுயிர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குற்றுயிர்(பெ)
- குறையுயிர்; பாதி உயிர்
- குற்றெழுத்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- state of being half-dead
- short vowel
விளக்கம்
பயன்பாடு
- அந்தோ! வடமொழி வந்து தமிழைப் பெரிதும் வீழச் செய்துவிட்டதே. அதை மேலும் குற்றுயிர் ஆக்கிவிட்டதே ஆங்கிலம்! (நிறைமலையாம் மறைமலை, அன்புவாணன் வெற்றிச்செல்வி, கீற்று)
- ஆத்மா பிரிவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பு, குற்றுயிர் மாந்தருக்குக் கங்கா நீரை வாயில் ஊற்றி விடுகிறார். (இமாலயத் திட்டங்கள், ஜெயபாரதன், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
- குற்றுயிரளபி னீறாம் (நன். 108).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குற்றுயிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +