உள்ளடக்கத்துக்குச் செல்

சுமதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு

சுமதி (பெ)

  1. நல்லறிவு
  2. அறிஞன்
  3. சுமைதலை. அது உன்மேற் சுமதி
  4. பாரம்
  5. மிகுதி. சரக்குச் சுமதியாய் வந்ததா?
  6. தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. intelligence, good sense
  2. intelligent, sensible person; wise person
  3. responsibility
  4. load, burden
  5. large quantity, abundance
  6. a Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுமதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சுமை - சுமடு - பொறுப்பு - சும்மாடு - சுமதலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுமதி&oldid=1059190" இலிருந்து மீள்விக்கப்பட்டது