நல்லறிவு
நல்லறவு make a sentences
பொருள்
நல்லறிவு(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- நல்லறிவு = நல்ல அறிவு
பயன்பாடு
- திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்த நல்லறிவு வேண்டும் (பாரதியார்)
(இலக்கியப் பயன்பாடு)
- நல்லறிவு நாளுந் தலைப்படுவர்(நாலடி, 139).
( மொழிகள் ) |
சான்றுகள் ---நல்லறிவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி