கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
சுமைதி (பெ)
- சுமைதலை.
- பாரம்
- மிகுதி.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- responsibility
- load, burden
- large quantity, abundance
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுமைதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சுமதி - சுமை - பொறுப்பு - சுமதலை - சுமடு