சுளு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு

சுளு (பெ)

  1. சுலபம்; சுளுவு; சுலு; எளிது
  2. இலேசு
  3. தணிவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ease, facility
  2. lightness
  3. cheapness, as of price
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுளு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சுலபம் - எளிது - சுலு - சுளுவு - இலேசு

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுளு&oldid=1059423" இலிருந்து மீள்விக்கப்பட்டது