சூட்டுக்கோல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
சூட்டுக்கோல்(பெ)
- மாடு முதலியவற்றின்மேல் சூடு இடுதற்குரிய கம்பி; சுடுங்கோல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- branding iron, brand iron, instrument for cauterising
விளக்கம்
பயன்பாடு
- "நான் என் வலிய மறுபடி உணர ஆரம்பிச்சேன். பழுக்கக் காய்ச்சின சூட்டுக்கோலை என்மேலே அழுத்தி வருடிட்டே போறதுமாதிரி. பழுக்க காய்ச்சின பாதரசமே ரத்தமா மாறி உடம்பு முழுக்க ஓடுறது மாதிரி. உடம்புக்குள்ள எல்லா உறுப்புகளும் தீக்காயம்பட்டு வெந்து வடிஞ்சிட்டிருக்கு ". (பெருவலி, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சூட்டுக்கோல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி