சூலி
Appearance
பொருள்
சூலி (பெ)
- கருப்பவதி
- சூலி முதுகிற் சுடச்சுட (திருக்கை வழக்கம். கண்ணி, 12)
- சூலம் ஏந்தியவன்; சிவன்
- சூலி தன்னருட் டுறையின் முற்றினான் (கம்பரா. நட்புக். 37)
- சூலம் தரித்தவள்; துர்க்கை
- சதுரக்கள்ளி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (பெ)
- pregnant woman
- Lord Siva, as holding the trident
- Goddess Durga, as holding the trident
- square spurge
பயன்பாடு
- சுந்தரி சௌந்தரி நிரந்தரியே சூலியெனும் உமையே - பக்திப் பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- நிரந்தரன் என்பதன் பெண்பால் நிரந்தரி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +