செட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

செட்டை(பெ)

 1. சிறகு, இறகு, இறக்கை
 2. மீன் சிறை
 3. தோட்பட்டை; கைப்பட்டை
 4. சிட்டை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. wing, feather, plumage
 2. fin
 3. shoulder blade
 4. short lace-border in cloth
விளக்கம்
பயன்பாடு
 • தோட்செட்டை - shoulder blade
 • அவனது செட்டை முறிந்துவிட்டது.
 • எங்கோ சேவல் ஒன்று படபடவென்று செட்டையை அடித்துக்கொண்டது. (கோடை மழை, அ.முத்துலிங்கம் சிறுகதை)
 • புழு வெளியே வந்துவிட்டது. இப்போது அது செட்டை முளைத்து எங்கோ பறந்துகொண்டிருக்கலாம். (உடனே திரும்பவேண்டும், அ.முத்துலிங்கம் சிறுகதை)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---செட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=செட்டை&oldid=1107437" இருந்து மீள்விக்கப்பட்டது