துடி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- துடி, பெயர்ச்சொல்.
- துடி என்பது பொருள்களின் மிகச்சிறிய அலகு ஆகும்
- தமிழில் இதற்கு இணையான வேறு சொல் மூலக்கூறு
- இருபுறமும் தோல் கொண்ட வாத்தியம். உடுக்கைப்போன்று இருக்கும், ஆனால் இது சற்றே உடுக்கையை விட நீளமாக இருக்கும். எனவே இரு கரங்கள் கொண்டு வாசிக்க வேண்டிருக்கும்.
- சலிப்பு
- காலநுட்பம்
- வேகம்
- சுறுசுறுப்பு
- அறிவுநுட்பம்
- மேன்மை
- வலி
- அகில்மரம்
- காண்க : தூதுளை , கூதாளிச்செடி
- சங்கஞ்செடி
- ஏலச்செடி
- மயிர்ச்சாந்து
- உடுக்கை
- காண்க : துடிக்கூத்து
- துடிகொட்டுபவன்
- சிறுமை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- molecule
- ஆங்கிலம்- Drum