தக்கடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தக்கடி, பெயர்ச்சொல்.

 1. வஞ்சனை
 2. துரோகம்
 3. மூர்க்கம்
 4. குதர்க்கம்
 5. பொய்
 6. துலாக்கோல்
 7. பத்துச் சேர் கொண்ட நிறையளவு

பெயர்ச்சொல்

 1. துலாக்கோல்
 2. பத்துச் சேர்கொண்ட நிறையளவு
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. guile, deceit
 2. treachery, insidiousness, villainy
 3. rudeness, fierceness
 4. crossness, unreasonableness, captiousness in argument
 5. falsehood, lie (Loc.)

(n)

 1. balance on the principle of a steelyard; . (G. Sm. D. I, i, 284.)
 2. a weight of ten seers

{[விளக்கம்}}

பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தக்கடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தக்கடி&oldid=1907785" இருந்து மீள்விக்கப்பட்டது