தட்டட்டி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தட்டட்டி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- terraced roof
விளக்கம்
பயன்பாடு
- தோட்ட வீட்டின் தட்டட்டியில் நின்று பார்த்தால், ரத்னகிரிக் கோட்டையைக் காணலாம் (ஆத்மா, நாஞ்சில் நாடன் )
- தட்டட்டி போட்ட வீடு. (பின்பனிக்காலம், நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தட்டட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +