உள்ளடக்கத்துக்குச் செல்

தத்தாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தத்தாரி(பெ)

  • கண்டபடி திரிபவன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • வயிற்றுச் சோற்றுக்கும் வாழ்க்கைக்கும் யோக்கியமான மார்க்கமில்லாத தத்தாரி ஆட்கள் ..(குடி அரசு தொகுப்பு - 1937)
  • காஞ்சிபுரம் நயினாப் பிள்ளை சிறுவயதில் ஒரு தத்தாரி, ஊருக்கும் உலகுக்கும் குடும்பத்துக்கும் உருப்படாத பிள்ளை. (ரிக்வேதரிஷி, வெப்துனியா)
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தத்தாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஊர்சுற்றி, பரதேசி, நாடோடி, தேசாந்திரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தத்தாரி&oldid=1979875" இலிருந்து மீள்விக்கப்பட்டது