பரதேசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பரதேசி(பெ)

  1. அயல் நாட்டவர்; அயல் நாட்டார்; வெளி நாட்டார்; வெளிநாட்டவர்
  2. தேசம் விட்டு தேசம் அல்லது ஊர் விட்டு ஊர் யாத்திரை செய்பவன்
  3. பிழைப்புக்காக பிற நாட்டிலிருந்து வந்தவர்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • வடமொழிச்சொல். பர + தேசி = பிற + நாட்டவர்... சொல்லிற்குச் சொல் பிற நாட்டவர் என்று பொருளானாலும்

நடைமுறை அர்த்தத்தில் திக்கற்றவன், ஆதரவற்றவன் என்றே தற்காலத்தில் பொருளாம்.

பயன்பாடு
  • பரதேசியாய்ப் பல ஊர்களில் சுற்றினார் (Like a pilgrim/nomad, he wandered around)
  • காசிக்குப் போகும் சன்யாசி - உன்
குடும்பம் என்னாகும் நீ யோசி!
கங்கைக்குப் போகும் பரதேசி
  • போயும் போயும் சுந்தரம் என்ன உனக்குப் பெரிய துணையா? அவன் ஒரு பரதேசி. அடித்துப்போட்டாலும் கேட்க ஒரு ஆள் இல்லை.

{{சொல்வளம்8|நாடோடி |தேசாந்திரி |ஊர்சுற்றி |யாத்திரிகன் |பயணி |பிச்சைக்காரன் |திக்கற்றவன் |ஆதரவற்றவன்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரதேசி&oldid=1159926" இருந்து மீள்விக்கப்பட்டது