தேசாந்திரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தேசாந்திரி(பெ)

  1. பல இடங்களுக்கும் சென்று வாழ்பவன்; நாடோடி
  2. யாத்திரிகன், பயணி, தேசிகன்
  3. பரதேசி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. tramp; one who leads a roving life
  2. pilgrim, traveler
  3. wandering mendicant
விளக்கம்
பயன்பாடு
  • ஒரு நாள், ஒரு தேசாந்திரி பிராம்மணன் ஒருவர் பட்டரிடம் வந்து தாம் மைசூர் பிராந்தியமெல்லாம் போய் வந்திருப்பதாகவும், அங்கு மாதவ வேதாந்தி என்னும் மஹா வித்வானைக் கண்டதாகவும், அவரிடம் பராசர பட்டரைப் பற்றி பிரஸ்தாபித்ததாகவும் கூறினார். ([1])

(இலக்கியப் பயன்பாடு)

  • செகத்தினிற்செல்லுந் தேசாந்திரிக் கவன் கற்ற வித்தை (நீதிசாரம்,26)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தேசாந்திரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :தேசாந்திரம் - நாடோடி - யாத்திரிகன் - பரதேசி - ஊர்சுற்றி - பயணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேசாந்திரி&oldid=1065298" இருந்து மீள்விக்கப்பட்டது