கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- சூரியன்
- தங்கள்குலக் கலைமதியைத் தபனனென்னும்(பாரத. அருச்சுனன்றீர்.
- அக்கினிதேவன்; தீ, அக்கினி, நெருப்பு
- கொடுவேலி
ஆங்கிலம் (பெ)
- sun
- Agni, the God of Fire; fire
- leadwort
ஆதாரங்கள் ---தபனன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +