தற்குறி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தற்குறி (பெ)
- எழுதத் தெரியாதவன் தன் கையெழுத்தாக இடும் விரல்கீறல்
எழுதப்படிக்கத் தெரியாதவன்; படிக்காதவன்; படிப்பறிவற்றவன்;
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- signature-mark of an illiterate person
- illiterate person
விளக்கம்
- தற்குறி எந்தனுக்கும் சொற்பொருள் வளம் தந்து
- பொற்பதம் பாடிடும் செயல் பணித்தான் (ஷண்முகா என்று சரவணன் பெயர் சொன்னால்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தற்குறி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:குறி - தற்குறிப்பு - முட்டாள் - படிப்பறிவு - #